துறைமுகத்துக்கு
விடை கொடுத்துப் பிரிந்து போகும் கப்பலை மினுக்கு உடைக்காரர் பரபரப்போடு
பார்த்துக்கொண்டிருந்தார்.
அருகிலிருந்த எளிய
வயதானவர், “ஏன் இத்தனை பரபரப்பு? கப்பலில் ஏதேனும் அனுப்பியிருக்கிறீர்களா?” என்று வினவியதும்.., சற்று சுதாரித்துக்கொண்டவர் தன் தியாகச் செயலைப்
பெருமையோடு... “என் சொத்துகளில் பாதியை விற்று சோமாலியாவிற்கு
பத்து கோடி மதிப்புள்ள பொருட்களை ஊழியத்திற்காக அனுப்புகிறேன்.. அதான
் இத்துணை ஆனந்தமாய் பார்த்துக்
கொண்டிருக்கிறேன்.


.jpg)


